Tuesday, July 2, 2013

புதிய தமிழ்ப் பெயர்கள்-ஆண்

கவியாழி

நகையாழி

இசையாழி

தேனமுதன்

யாழிசையன்

அறிவேந்தன்

ஆசையன்

இனியமொழி

மனமதியான்

இசையன்பன்

ஏழிசையான்

இயழிசையான்

பேரோளியான்

புகழினியான்

செழுநிலவன்

சீரழகன்

வெண்ணிலவன்

நகையன்பன்

சொல்லழகன்


ஒரு சில நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க புதிய தமிழ்ப் பெயர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்

8 comments:

  1. நல்ல தகவல்கள்.

    குறிப்புப் பெயரெச்சமான "புதிய" ன்ற சொல்லுக்குப்பின் வலிமிகாது என்று அறிகிறேன். "புதிய தமிழ்ப் பெயர்கள்-ஆண்" என்று தலைப்பிடலாம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தவறை சுட்டிக் காட்டியமைக்கும் நன்றிங்க.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க.

      Delete
  2. வித்தியாசமான முயற்சி..

    ReplyDelete
    Replies
    1. ஆம்.எனது அக்கா மகனின் குழந்தைக்கான முயற்சி.வருகைக்கு நன்றிங்க கருண்

      Delete
  3. அழகான பெயர்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நீங்களே சொன்னால் எல்லாமே சரிதான்

      Delete
  4. அழகான தமிழ்ப்பெயர்கள். வெளிநாடுகளில் வசிப்போருக்குதான் இத்தகு பெயர்களால் பெரும்பிரச்சனை. அவர்கள் வாயில் வராத பெயர்களைப் பிய்த்துப் பிய்த்து உச்சரிக்கும்போது மனம் வலியில் துடிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இந்த பெயர்கள் நம்மூருக்கும் வெளிநாட்டினருக்கும் பொருத்தமாக இருக்கும்

      Delete