Wednesday, June 19, 2013

இதுதான் பெண்மையோ?...

பூத்ததும்
பூவையானாள்...

பார்த்ததும்
பாவையானாள்....

ஏற்றதும்
மனைவியானாள்....

இணைத்தும்
மகிழ்ச்சியானாள்...

இறுதியில்
தாயுமானாள்...

ஆனாலும்
எப்போதுமே
எல்லோருக்குமே
அன்னையாகிறாள்.........

6 comments:

  1. first this kavithai is very super.....................

    next ur blog design is very very super......

    super kku ellaame super thaan.........

    all the best sir.........

    ReplyDelete
  2. சொன்னவிதம் மிகவும் அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. பெண்ணை போற்றும் கவிதை அருமை

    ReplyDelete
  4. ''..ஆனாலும்
    எப்போதுமே
    எல்லோருக்குமே
    அன்னையாகிறாள்.........''
    பெண்மை ...Arumai.
    Eniya vaalththu.
    Vetha.Elanagthilakam

    ReplyDelete